Photos | புகைப்படங்கள்
மாஸ் + க்ளாஸ். கடாரம் கொண்டான் விக்ரமின் புதிய போட்டோஸ். வாவ் சும்மா ஸ்டைலில் அள்ளுது.
Published on
கடாரம் கொண்டான்
விக்ரம் 56 – ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா இயக்கத்தில் விக்ரமுடன் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள படம்.

cheeyan vikram kadaram kondan
ஜிப்ரான் இசை. எடிட்டிங் பிரவீன். ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு . ஏற்கனவே பார்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் டீஸர் வெளியாகி உள்ள நிலையில் விக்ரமின் இந்த போட்டோஸ் சோஷியல் மீடியாக்களில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

vikram

Kadarmakondaan
