“கடைக்குட்டி சிங்கம்” “தமிழ்படம்-2” வசூலில் முதலிடம் யார்.?

அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் கடந்த வியாழன் கிழமை வெளியாகிய திரைப்படம் தமிழ்படம்2.0 இந்தப்படம் ரசிகர்களிடம் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே ரிலீஸ் ஆனது அதனால் படத்திற்கு மாஸ் ஒப்பனிங் கிடைத்துள்ளது.

tamizhpadam2
tamizhpadam2

அதே போல் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் சாயிஷா,சூரி நடிப்பில் நேற்று வெள்ளிகிழமை வெளியான திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் இந்த படத்திற்கு தமிழ் படம் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு இல்லை என்றாலும் இந்த படத்திற்க்கும் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்தது.

இந்த நிலையில் இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் தெரியவந்துள்ளது அதன் படி அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா, கடைக்குட்டி சிங்கம் கார்த்தியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்

1. தமிழ்ப்படம் 2.0 = 4.53 கோடி, 2. கடைக்குட்டி சிங்கம் = 4.09 கோடி