2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா தயாரிக்கும் படம் “கடை குட்டி சிங்கம்”.பாண்டியராஜ் தான் இயக்குனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் கார்த்தி விவசாயம் செய்யும் சின்ன பாபு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்தியுடன் இணைந்து காமெடி புரிகிறார் சூரி. சத்யராஜ் மற்றும் பானுப்ரியா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை அடுத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் படக்குழுவினர்.

இதோ அந்த போட்டோ ஆல்பம் ..
Kadaikutty Singam
Kadaikutty Singam
Kadaikutty Singam
Satyaraj Soundararaja