Photos | புகைப்படங்கள்
தோனியை சந்தித்த கடாரம் கொண்டான்.. வைரலாகும் புகைப்படங்கள்
காலை பணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ் எம் செல்வா. அதன் பிறகு இவர் உத்தம வில்லன், தூங்காவனம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். ஆனால் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தோனியின் மிகப்பெரும் ரசிகரான இயக்குனர் ராஜேஷ் செல்வா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை நேரில் சென்று சந்தித்துள்ளார்.
தற்போது அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
#1. Rajesh m selva

rajesh m selva
#2. Rajesh m selva

rajesh m selva
