Connect with us
boomerang-movie

“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன் !

News | செய்திகள்

“நான் அஜித் சார் படத்தில் நடிக்கவில்லை” – தமிழில் ட்வீட் பதிவிட்ட வேதாளம் பட வில்லன் !

விஸ்வாசம்

வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து அஜித் – சிவா இணைந்துள்ள படம் விசுவாசம். தீபாவளி ரிலீஸ் என்று ஆரம்பிக்கப்பட்ட இப்படம் , தற்பொழுது பொங்கல் பண்டிகையை டார்கெட் லாக் செய்துவிட்டது.

Visuvasam

நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, பேபி அனிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசை. வெற்றி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங்.

கபீர் துஹான் சிங்

இந்த மாஸ் வில்லனை எளிதில் மறந்து விட மாட்டார்கள் அஜித் ரசிகர்கள். வேதாளம் படத்தின் மூன்று வில்லன்களில் முக்கியமானவர் இவர்.

Kabir Duhan Singh Vedalam

சில நாட்களாகவே இவர் விசுவாசம் படத்தில் வில்லனாக நடிப்பதாக பலரும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வந்தனர். இந்நிலையில் தான் விஸ்வசம் படத்தில் நடிக்கவில்லை. காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் படங்களில் தான் நடிக்கிறேன் என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top