Videos | வீடியோக்கள்
அர்ஜுன் ரெட்டி ஒரிஜினல் வெர்ஷனை போலவே அசத்தலாக, மெர்சலாக உள்ளது ஹிந்தி ரிமேக் – கபீர் சிங் ட்ரைலர்.
அர்ஜுன் ரெட்டி – விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கு சினிமாவையே புரட்டிப்போட்ட படம் தான் அர்ஜுன் ரெட்டி. மருத்துவக் கல்லூரியில் சீனியர், ஜூனியர் இடையே நடக்கும் லவ் ஸ்டோரி. காதல், காமெடி, ரொமான்ஸ், பிரேக்-அப், என்று பல பரிமாணங்களை இந்தப்படத்தில் அழகாக சித்தரித்து இருந்தார் இயக்குனர் சந்தீப் வாங்க ரெட்டி.
கபீர் சிங் – ஹிந்தி ரி மேக். இப்படத்தை இயக்குனர் சந்தீப் அவர்களே இயக்கியுள்ளார். ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார், ஹீரோயினாக கிரா அத்வானி நடிக்கிறார்.
படம் ஜூன் 21 ரிலீசாகிறது. அதன் ட்ரைலர் இதோ ..
