Videos | வீடியோக்கள்
அர்ஜுன் ரெட்டி பாலிவுட் ரீமேக்..விஜய் தேவரகொண்டா நடிப்பை மிஞ்சுவாரா ஷாஹித் கபூர்.! கபீர் சிங் டீசர் இதோ
Published on
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து மிகப் பெரிய ஹிட்டான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த விட்டார்.
இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்பொழுது விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்துள்ளார்கள் இந்த படத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ளார் மேலும் படத்திற்கு கபீர் சிங் என பெயர் வைத்துள்ளார்கள். படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
