fbpx
Connect with us

இரண்டாம் நாளில் கபாலி டிசர் படைத்த சாதனை- பிரமிக்க வைத்த சூப்பர்ஸ்டார்

News | செய்திகள்

இரண்டாம் நாளில் கபாலி டிசர் படைத்த சாதனை- பிரமிக்க வைத்த சூப்பர்ஸ்டார்

kabali-youtube-recordகபாலி படத்தை எப்போது திரையில் பார்ப்போம் என கோடிக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இப்படத்தின் டீசர் மே 1ம் தேதி வெளிவந்தது.இந்த டீசரை ஒரே நாளில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.

இந்நிலையில் 2 நாள் முடிவில் இந்த டீசரை 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.2.88 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது, இன்னும் 2, 3 நாட்களில் இதுவரை வந்த அனைத்து டீசர்களின் ஹிட்ஸ் சாதனையையும் கபாலி முறியடித்துவிடும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top