சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தில் சைனாவை சார்ந்த வின்ஸ்டன் என்ற நடிகர் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் ஜாக்கிஜானுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் கூறுகையில் ‘ரஜினிக்கு 60+ என்றால் என்னால் நம்பவே முடியவில்லை.அவர் இந்த வயதிலும் எப்படி இத்தனை எனர்ஜியாக உள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது’ என கூறியுள்ளார்.