கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழாக் கோலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ரஜினி ரசிகர்கள் கூட்டம். கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

படம் பற்றி ரசிகர்கள் போட்டுள்ள ட்வீட்டுகள்,