தெறி தான் இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படம். கிட்டத்தட்ட இப்படம் ரூ 150 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிட்டது.

இந்நிலையில் இப்படம் கேரளாவில் ரூ 6 கோடிக்கு விற்கப்பட்டது, வசூல் ரூ 16 கோடி வரை வந்தது. இந்நிலையில் கேரளாவில் இதுவரை விற்கப்பட்ட தமிழ் படங்களிலேயே தெறி தான் அதிகம் என்றார்கள்.

தற்போது கபாலி ரூ 8 கோடிக்கு அங்கு விற்கப்பட்டுள்ளது, வியாபாத்திரத்தில் தெறியை முந்திய கபாலி வசூலிலும் முந்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.