இந்த ஆண்டில் வெளியான படங்களில் தமிழ் சினிமாவில் வசூல் புரட்சியை செய்த படங்கள் தெறி, கபாலி. பெரும்பாலும் இப்படத்தின் வியாபாரம் ஒரே பாணியில்தான் நடந்தது.

காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு. இந்நிலையில் இப்படத்தின் சேட்டிலைட் உரிமம் மட்டும் இன்னும் விற்கப்படாமல் உள்ளதாம். மேலும் இரண்டு முன்னணி சேனல்கள் இதற்காக போட்டிபோட்டு வருகிறதாம்.