நெருப்பு டா...மேலும் ஒரு உலக சாதனை படைத்த கபாலி ! - Cinemapettai
Connect with us

Cinemapettai

நெருப்பு டா…மேலும் ஒரு உலக சாதனை படைத்த கபாலி !

News | செய்திகள்

நெருப்பு டா…மேலும் ஒரு உலக சாதனை படைத்த கபாலி !

kabaliகபாலி படம் ஜுன் மாதம் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படத்தின் பாடல்கள் இந்த மாத இறுதியில் வெளிவரும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது யு-டியூபில் குறைந்த நாட்களில் 1.50 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது.இவை பாலிவுட் படங்களின் டீசரை விட அதிவேக ஹிட்ஸ் என கூறப்படுகின்றது, லைக்ஸ் வைத்து பார்க்கையில் உலக அளவில் கபாலி டாப் 5 இடத்திற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top