kabali-posterசூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி டீஸருக்கு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் வெயிட்டிங். ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் என ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் டீஸரை பற்றி எடிட்டிர் பிரவீன் கூறுகையில், ரஜினியுடைய கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் இந்த சிறிய டீஸர் அமைந்துள்ளது. இதில் ரஜினியின் வசனத்தை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். அதோடு டீஸரின் இறுதியில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதோடு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் டீஸர் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.