மே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 25 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதிகம் படித்தவை:  ட்விட்டடில் ரஜினி பாலோ செய்யும் ஒரே அரசியவாதி யார் தெரியுமா?

இதன்மூலம் ஆசிய அளவில் அதிக ஹிட்ஸ் மற்றும் லைக்ஸ் பெற்ற டீசர் எனும் மகத்தான சாதனையை கபாலி படைத்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது