kabali3சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. இந்த டீசர் வந்த ஒன்றரை மணி நேரத்தில் 10 லட்சம் ஹிட்ஸ், 1 லட்சம் லைக்ஸ் பெற்றது.இதை தொடர்ந்து இந்த டீசர் 24 மணி நேரத்தில் 5 மில்லியன் ஹிட்ஸை நெருங்கியுள்ளது, 2.2 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது.

ஆசிய கண்டத்திலேயே ஒரு டீசருக்கு இத்தனை ஹிட்ஸ், லைக்ஸ் என்பது இதுவே முதன் முறையாம். மேலும், அனைத்து சாதனைகளையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் தான் நம்பர் 1 என ரஜினிகாந்த் நிரூபித்து விட்டார்.