கபாலி படத்தின் அடுத்த டீசர் இன்று மாலை வரவிருக்கின்றது. இந்த டீசரில் என்ன ஸ்பெஷல் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு.

அதிகம் படித்தவை:  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஒரு பகிர்வு

இந்த டீசரில் ரஜினி ‘திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற பன்ச் வசனம் இடம்பெறுகிறது. இதுமட்டுமின்றி தைவான் வில்லன் வின்ஸ்டன் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  சமாளிப்பாரா ரஜினி! அடித்துக் கொள்ளும் கோலிவுட் மயில்கள்

மேலும், தன்ஷிகாவும் இந்த டீசரில் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.