fbpx
Connect with us

Cinemapettai

ஆறு நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? அசைக்கமுடியாத கபாலி சாதனை

ஆறு நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா? அசைக்கமுடியாத கபாலி சாதனை

கபாலி படம் வெளியான ஆறாவது நாள் வரை அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 138 கோடியைக் குவித்துள்ளது கபாலி.

இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 160 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்த வசூல் கணக்கு சாதாரண டிக்கெட் கட்டண அடிப்படையில்தான் கணக்கிடப்பட்டுள்ளது.வெளியான ஆறாவது நாளில் ரூ 300 கோடியைத் நெருங்கியுள்ளது.

தமிழகத்தில் சத்யம் சினிமாஸ் அரங்குகள், மாயாஜால் போன்ற ஒரு சிலவற்றைத் தவிர மற்ற அனைத்து அரங்குகளிலுமே முதல் மூன்று நாள் காட்சிகளுக்கு டிக்கெட் ஒன்று சராசரியாக ரூ 1000 வரை விற்பனையானது. இந்தத் தொகையின் அடிப்படையில் வசூலைக் கணக்கிட்டால் அது எங்கேயோ போகும் என்கிறார்கள் கபாலி வியாபாரத்தை கூர்ந்து கவனித்து வருபவர்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top