fbpx
Connect with us

Cinemapettai

கபாலி டைட்டில் லோகோவில் மறைந்திருக்கும் திரைக்கதை ?

News | செய்திகள்

கபாலி டைட்டில் லோகோவில் மறைந்திருக்கும் திரைக்கதை ?

kabali-rajinikanthசூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் ஜுன் மாதம் வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் ரஞ்சித் கையில் எடுத்திருப்பது தொழிலாளர்கள் பிரச்சனையை தானாம். அவர்களுக்காக ரஜினி போராடுவது போல் தான் திரைக்கதையை அமைத்துள்ளாராம்.

இவை இந்த படத்தின் டைட்டில் லோகோவிலேயே நன்றாக தெரிகின்றது. உழைப்பவர்களின் படங்கள் கபாலி டைட்டிலில் தெரிவதை பார்க்கலாம்.

kabali_tittle001

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top