ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் டீசர் ஏற்கனவே மாஸ் ஹிட் அடிக்க விரைவில் ட்ரைலர், பாடல்கள் வருகின்றது.

அதிகம் படித்தவை:  தற்போது வெளியான கபாலி மொத்த வசூல் - இது உண்மையா?

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் ரூ 200 கோடி வரை உலகம் முழுவதும் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.இதுநாள் வரை வேறு எந்த படமும் தென்னிந்தியாவில் இப்படி ஒரு வியாபாரத்தை கண்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.