சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இம்மாதம் கபாலி படம் வரவுள்ளது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் வெளிவந்துள்ளது, கபாலி 2 மணி நேரம் 32 நிமிடம் ஓடும் என கிசுகிசுக்கப்படுகின்றது.மேலும், இப்படம் 3 விதமான கெட்டப்பில் ரஜினி நடித்துள்ளாராம், 30, 45, 60 என மூன்று வயது காலக்கட்டத்தில் நடக்கும் கதையாம்.