ரஜினியின் கபாலி படம் தான் அனைத்து சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பே. அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜுலை 12ம் தேதி நடைபெறவில்லை என்று தகவல் வந்தது.

இந்நிலையில் ஜுலை 1ம் தேதி படத்தின் ரிலீஸ் தேதி என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ஜுலை 15 அல்லது ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போய்யுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் கபாலி படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.