Connect with us
boomerang-movie

கபாலி ரிலீஸ் தேதியில் புதிய மாற்றம்

News | செய்திகள்

கபாலி ரிலீஸ் தேதியில் புதிய மாற்றம்

kabali-rajinikanthரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக இப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் தேர்தல் முடிந்த பிறகு அதாவது மே 27-ம் தேதி தான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அதற்குமுன்பு இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் முதல் வாரம் வெளியாகும் எனவும் அதைதொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top