மே தினத்தில் வெளியான ரஜினியின் கபாலி டீசர் இதுவரை 18 மில்லியன் ஹிட்ஸ் மற்றும் 4 லட்சம் லைக்ஸ் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குமுன்பு இப்படத்தின் பாடல்கள் மே 30-ல் வெளிவரும் எனவும் சொல்லப்படுகிறது.