fbpx
Connect with us

கபாலி ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தாணுவின் பிளான்!

News / செய்திகள்

கபாலி ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தாணுவின் பிளான்!

kabali teaserகபாலி படத்தை எந்த சிக்கலுமின்றி பாதுகாப்பாக வெளியிட வேண்டும் என்பதில் தாணு கவனமாக இருக்கிறார்.

முன்பு மாதிரி இந்தப் படத்தை மினிமம் கியாரண்டி அடிப்படையில் தியேட்டர்களுக்கு தரப்போவதில்லையாம். தாணுவே நேரடியாக வெளியிடப் போவதாகக் கூறப்படுகிறது.

இதன் மூலம் லாபம் நஷ்டம் எதுவாக இருந்தாலும் அது தாணுவோடு நின்றுவிடும், தேவையின்றி ரஜினி பெயரை இழுக்க மாட்டார்கள் என்பதால் இப்படி ஒரு முடிவு என்கிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில்.

ஜூலை மாதம்தான் வெளியிடப்போவதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் இப்போது ஓரிரு வாரங்கள் முன்பாக, ஜூன் இறுதி வாரத்தில் படம் வெளியாகப் போவதாக தியேட்டர் வட்டாரத்தில் பரபரக்கிறார்கள். சில தியேட்டர்கள் இந்தப் படத்துக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top