fbpx
Connect with us

கபாலி ரிலீஸ் உறுதியானதா ? வெளிவந்த தகவல்

News / செய்திகள்

கபாலி ரிலீஸ் உறுதியானதா ? வெளிவந்த தகவல்

kabali-charactersகபாலி படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் நேற்று மே மாதம் இறுதி வாரம் அல்லது ஜுன் முதல் வாரத்தில் வரும் என கூறினார்.

சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி படத்தின் இசை வெளியீட்டு விழா மே மாத இறுதியில் நடக்கும் என கூறப்படுகின்றது.படம் ஜுன் 7ம் தேதி திரைக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top