Kabali-Rajinikanthசூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்போது கபாலியை திரையில் பார்ப்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிக்கு இன்று பத்மவிபூஷன் விருது அளிக்கப்படவுள்ளது.

இதற்காக டெல்லி செல்ல சென்ன விமான நிலையத்திற்கு வந்த ரஜினியிடம் கபாலி ரிலிஸ் குறித்து கேள்வி கேட்டனர்.இதற்கு படம் கண்டிப்பாக மே மாதம் இறுதி அல்லது ஜுன் முதல் வாரத்தில் வெளிவரும் என கூறியுள்ளார்.