ஜூலை-22 அன்று வெளியான கபாலி படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.

இந்நிலையில் கபாலி படத்தில் ரஜினி பயன்படுத்திய கோட் சூட், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஏலத்துக்கு விடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.மேலும் ‘கபாலி’யில் ரஜினி பயன்படுத்திய உடைகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை என்பதால் இவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே ஏலம் விடப்போவதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  'காலா' ரஜினி 'கபாலி' ரஜினிக்கும் ரெண்டே வித்தியாசம் தான் ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் ஓபன் டாக்..!