Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெட்ரூமில், குடி போதையில் கவர்ச்சி.. கபாலி பட ராதிகா ஆப்தே வைரலாகும் புகைப்படம்
Published on
தமிழ், ஹிந்தி சினிமாக்களில் கொடி கட்டி பறக்கும் நாயகி ராதிகா ஆப்தே. நடிப்பிலும் கவர்ச்சியிலும் வெளுத்து வாங்கும் இவர் தமிழ் சினிமாவில் பிரகாஷ்ராஜ் ஜோடியாக தோனி படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் வெளியாகிய அவரது படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
காரணம் உடம்பில் ஒளிவு மறைவின்றி மிகவும் நேர்த்தியாகவும் அதே சமயத்தில் ரசிக்கக்கூடிய விதமாக கவர்ச்சியில் கண்டம் செய்திருப்பார். முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்றவற்றில் டூப்கூட இல்லாமல் ஒரிஜினலாக நடித்து தனது திறமையை வெளிகாட்டியவர்.
சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணைய தளங்களை சூடாக்கி சின்னாபின்னமாக்கி வருகின்றன.

radhika
