fbpx
Connect with us

இதெல்லாம் வேற லெவல் ப்ரோமோஷன்- கபாலி அதிரடி ப்ளான்

kabali audio release

இதெல்லாம் வேற லெவல் ப்ரோமோஷன்- கபாலி அதிரடி ப்ளான்

கபாலி படம் பிரமாண்டமாக ஜுலையில் வரவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மலேசியாவில் தற்போதே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் கபாலி படம் ரிலிஸ் ஆகும் நாள் கர்நாடகாவில் இருந்து ஸ்பெஷல் விமானம் ஏற்பாடு செய்துள்ளனர், அந்த விமானத்தில் வருபவர்களுக்கு தியேட்டர் வரை டாக்ஸி வருமாம்.இதுவரை இப்படி வேறு எந்த படத்திற்கும் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top