கபாலி படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. அப்படி இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் எந்த விதத்திலும் ஏமாற்றவில்லை.

இதுவரை வேறு எந்த தமிழ் படத்திற்கும் இல்லாத அளவிற்கு கபாலி மாபெரும் வசூல் வெளிநாடுகளில் வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  ரஜினி, அஜித்துடன் நீ பணியாற்ற வேண்டும்- விவேக் பிரபல இசையமைப்பாளருக்கு கோரிக்கை

விவரம் இதோ..

USA/Canada – ₹ 27 cr

Malaysia/Sing – ₹ 28 cr

அதிகம் படித்தவை:  ரஜினிக்கும் அஜித்துக்கும் உள்ள ஒற்றுமை இதுதான் – பிரபல நடிகர் விளக்கம்!

UAE/GCC – ₹ 21 cr

UK, Eur & ROW – 11 cr

Total – ₹ 87 cr