fbpx
Connect with us

பன்ச் வசனங்கள் இல்லை,ஆனாலும் பவர்புல் கபாலி – புது தகவல்கள்

News | செய்திகள்

பன்ச் வசனங்கள் இல்லை,ஆனாலும் பவர்புல் கபாலி – புது தகவல்கள்

kabali-rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை பற்றி இந்த வாரம் பல தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் ரஜினி ஒரு இண்டர்நேஷ்னல் DON-ஆக தோன்றுகிறாராம்.

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் விட்டு, அனாதை குழந்தைகளுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கி தன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ நினைக்கும் போது, மீண்டும் ஒரு சிலர் இவரை தொந்தரவு செய்ய, பின் கபாலி ஆடும் ஆட்டம் தான் ஹைலேட்.இப்படத்தில் ரஜினிக்கும், ராதிகா ஆப்தேவிற்கும் ஒரு டூயட் உள்ளது, ஆனால், இவை நடுத்தர வயதை தாண்டிய ஓர் உறவை சித்தரிக்க கூடியவையாம்.

மேலும், இப்படத்தின் ரஜினிக்கு பன்ச் வசனங்கள் இல்லை, ஆனால், அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அத்தனை பவர்புல்லாக இருக்குமாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top