படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் இணையத்தில் வெளியாவது சமீப காலத்தில் அதிகரித்துவிட்டது.Udta Punjab, சுல்தான், Great Grand Masti போன்ற ஹிந்தி படங்களின் சென்சார் காபி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அதிகம் படித்தவை:  கபாலியை உருவாக்கிய சூப்பர்ஸ்டார்- ராஞ்சித் பெருமிதம்

தற்போது ரஜினிகாந்த் நடித்து, வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படமும் லீக் ஆகியுள்ளதாக தகவல்.அதை இணையம் முழுவதும் பரவாமல் தடுக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  நாளை கபாலி ஆடியோ ரிலீசுடன் மேலும் ஒரு சர்ப்ரைஸ்

மேலும் அதை யாரும் டவுன்லோடு செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.