kabali rajinikanthரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த நடித்துவரும் கபாலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, ராதிகா ஆப்தே சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்?

தொடர்ந்து மூன்று வாரங்கள் நடைபெறவிருக்கும் இந்த ஷெட்யூலில் சில ஆக்ஷன் காட்சிகளும் படமாகவுள்ளது. இந்த ஷெட்யூலுடன் கபாலி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.