fbpx
Connect with us

சூர்யாவுடன் இணைந்த கபாலி ரஜினிகாந்த்

சூர்யாவுடன் இணைந்த கபாலி ரஜினிகாந்த்

kabali rajinikanthசூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் ’24’ மே 6 ம் தேதி வெளியாகிறது. சூர்யா 3 கெட்டப்புகளில் நடித்திருப்பதால் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

மற்றொருபுறம் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ படத்தின் டீசர் மே 1ல் வெளியாகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீசரை இயக்குநர் ரஞ்சித் வெளியிடுகிறார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தாணு, சூர்யாவின் ’24’ படத்துடன் ‘கபாலி’ டீசரை இணைத்து வெளியிடவிருப்பதாகக் கூறுகின்றனர்.

தற்போது டீசர் தேதி உறுதியாகி விட்டதால் ’24’ படத்துடன் ‘கபாலி’ டீசர் வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top