இன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இப்படம் திரையை தொட இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை பிரபல ஏ.ஜி.எஸ் நிறுவனம் மாபெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.