கபாலி படத்தில் ரஜினி அறிமுக காட்சி என்று இணையத்தில் லீக் ஆனது. இந்த காட்சி வைரலாக பரவ, படக்குழுவே பெரிதும் கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

அதிகம் படித்தவை:  ஒரே நாளில் அதிக டிக்கெட் விற்றது எந்த படத்திற்கு.! டாப் 5 லிஸ்ட்டை அதிரடியாக வெளியிட்ட பிரபல திரையரங்கம்.!

இந்நிலையில் இந்த அறிமுக காட்சியை பார்த்த பலரும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான டான்- 2 போலவே உள்ளது என கமெண்ட் அடித்தனர்.

எது எப்படியோ சூப்பர் ஸ்டார் வந்தா மட்டும் போதும் என்பது தான் தற்போது ரசிகர்களின் மனநிலை, இன்று மாலை பல வெளிநாடுகளில் ப்ரீமியர் ஷோ தொடங்குகின்றது.