கபாலி படம் வெளியிடுவதில் படக்குழுவினர் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும், வலைதளங்களில் படம் வெளியாகாமல் இருக்க பல முயற்சிகள் எடுத்தனர். இன்று தான் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அதற்குள் குறிப்பிட்ட சில இணையதளத்தில் கபாலி படம் முழுவதுமாக லீக்காகியுள்ளது. அதுவும் HD தரத்துடன் என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

இந்த தகவல் அறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சிகுள்ளாகியுள்ளனர்.