சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்த வாரம் கபாலி படம் பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? என சிலர் கணித்துள்ளனர், இதில் ரூ 60 கோடி வரை முதல் நாள் வசூல் மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

கணிப்பின் படி நடந்தால் இந்திய சினிமாவிலேயே யாரும் அசைக்க முடியாத நடிகர் என்ற பெயரை ரஜினி மீண்டும் தக்க வைத்துக்கொள்வார்.