ரஜினி நடித்த கபாலி படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக வரும் ஜுலை 22ம் தேதி வெளியாக இருக்கிறது. விண்ணை முட்டும் அளவிற்கு இப்படத்திற்கான புரொமோஷன்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சிம்பு தான் நடித்துவரும் AAA படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் முதல் நாள் முதல் காட்சி ஏற்பாடு செய்துள்ளாராம்.இத்தகவலை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்