கபாலி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இப்படம் ஒரு சில இடங்களில் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை

அதிகம் படித்தவை:  சர்கார் பாடல் புரிந்ததா? இதோ கொஞ்சம் படிச்சு பாருங்க

இதில் முக்கியமாக கேரளா மற்றும் ப்ரான்ஸ் நாட்டில், கேரளாவில் லாபத்தை கொடுத்தாலும் தெறி அளவிற்கு வசூல் தரவில்லை.அதேபோல் ப்ரான்ஸ் நாட்டிலும் தெறி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது கபாலி என கூறப்படுகின்றது.