பாகுபலி உலகம் முழுவதும் சேர்த்து ரூ 600 கோடி வசூல் செய்து விட்டது. இந்த வசூல் சாதனையை கபாலி முறியடிக்கும் என கூறப்பட்டது.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது போலவே கபாலியும் ரூ 500 கோடி வசூலை தாண்டி விட்டது, ஆனால், அமெரிக்காவில் பாகுபலி ரூ 55 கோடி வசூல் செய்திருந்தது.

கபாலி ரூ 34 கோடி வசூலுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவில் சென்ற வாரத்துடன் கபாலியை அனைத்து திரையரங்குகளிலும் எடுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.