கபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி ? - Cinemapettai
Connect with us

Cinemapettai

கபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி ?

கபாலி பிரம்மிக்க வைக்கும் வியாபார முழு விவரம் , எந்த ஊரில் எத்தனை கோடி ?

கபாலி உலக தமிழகர்களே எதிர்ப்பார்க்கும் ஒரு படம். இப்படம் உலகம் முழுக்க ரூ 200 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் எந்த ஊரில் எத்தனை கோடி என்பது லிஸ்ட்டாக வந்துள்ளது, இதோ உங்களுக்காக…
தமிழ்நாடு- ரூ 68 கோடி

ஆந்திரா+தெலுங்கானா- ரூ 32 கோடி

கேரளா- ரூ 7.5 கோடி

கர்நாடகா- ரூ 10 கோடி

வட இந்தியா- ரூ 15.5 கோடி

அமெரிக்கா மற்றும் கனடா- ரூ 8.5 கோடி

மற்ற நாடுகள்- ரூ 16.5 கோடி

சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் மியூஸில் ரைட்ஸ்- ரூ 40 கோடி

மற்றவை- ரூ 10-15 கோடி

மொத்தம் வியாபாரம் மட்டுமே கபாலி ரூ 220 கோடிகளுக்கு மேல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது, இதுவரை வேறு எந்த தென்னிந்திய படங்களும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top