கபாலியை தொடர்ந்து தல-57க்கு வந்த டெக்னிஷியன்
இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் கபாலி. இப்படத்தில் ரஜினியின் ஸ்டைல் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு வருகின்றது.இதற்கு முக்கிய காரணம் அனுவர்தனின் காஷ்டியூம் தான், ரஜினி முந்தைய படங்களை விட செம்ம ஸ்டைலாக உள்ளார்.
இவர் கபாலியை தொடர்ந்து அடுத்து தல-57 படத்தில் பணியாற்றியுள்ளார், ஏற்கனவே அனுவர்தன் பில்லா, ஏகன், ஆரம்பம் படத்தில் அஜித்துடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
