fbpx
Connect with us

இத்தனை கோடி வசூல் செய்ய திட்டமா? கோலிவுட்டை அதிரும் வைக்கும் கபாலி பிளான்

News | செய்திகள்

இத்தனை கோடி வசூல் செய்ய திட்டமா? கோலிவுட்டை அதிரும் வைக்கும் கபாலி பிளான்

kabali2சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படம் பிரமாண்டமாக இன்னும் சில மாதங்களில் வரவிருக்கின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்த பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில் இதுவரை வந்த தமிழ் படங்களிலேயே எந்திரன் தான் ரூ 280 கோடி வசூல் செய்துள்ளது. இந்த சாதனையை கண்டிப்பாக கபாலி முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.கபாலி படத்திற்கு சுமார் ரூ 300 கோடி வரை டார்கெட் வைத்துள்ளார்களாம். இதைக்கேட்டு திரையுலகமே ஆச்சரியத்தில் முழ்கியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top