ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அண்மையில் கோலாகலமாக வெளியானது.

அதிகம் படித்தவை:  2.0 படத்தின் VFX-க்காக மட்டும் 100 கோடி செலவு செய்யும் ஷங்கர் ?

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் மட்டும் இப்படம் இதுவரை ரூ. 20 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.