கபாலி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் தற்போது வெளிவந்துள்ளது.

இப்படம் இரண்டு வார முடிவில் ரூ 10 கோடி சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் இதுவரை வேறு எந்த படமும் செய்யாத சாதனையை கபாலி செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  கபாலியை எதிர்த்து கேள்வி கேட்கும் ரசிகர்கள் - வலுக்கும் எதிர்ப்பு

மேலும், அடுத்து பெரிய படங்கள் ஏதும் வராத நிலையில் கண்டிப்பாக கபாலி ரூ 13 கோடி வரை சென்னையில் மட்டும் வசூல் செய்யும் என கூறியுள்ளனர்.