fbpx
Connect with us

வெளியானது கபாலியின் ரகசியங்கள்- கதாபாத்திரம் மற்றும் நடித்தவர்கள் விவரம் கசிந்தது

News | செய்திகள்

வெளியானது கபாலியின் ரகசியங்கள்- கதாபாத்திரம் மற்றும் நடித்தவர்கள் விவரம் கசிந்தது

kabali-charactersரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் படம் கபாலி,தன் வயதிற்க்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது கபாலி படத்தில் புகைப்படங்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு கபாலி படத்தில் நடிக்கும் ராதிகா அப்தே ,தன்ஷிகா,கலையரசன்,தினேஷ்,ஆடுகளம் கிஷோர் இவர்கள் கதாபாத்திரம் பெயர்கள் வெளிவந்துள்ளது.

இதில் ரஜினிகாந்த் தாதா வாக நடிக்கிறார் என்று அறிந்ததே,இவருடைய மனைவியாக ராதிகா அப்தே ‘குமுதவல்லி’ என்ற கதாபாத்திரம் நடிக்கிறார்,தன்ஷிகா ‘யோகி’ என்ற பெண் தாதா வாகவும்,அட்டகத்தி தினேஷ் மலேசியாவில் இருக்கும் மற்றொரு தாதா வின் மகனாக வருகிறார்.

மெட்ராஸ் கலையரசன் ரஜினிகாந்த் சொந்தமாக நடத்தும் பள்ளியில் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,ஜான் விஜய் ரஜினிகாந்தின் நண்பராகவும் ஆலோசகராகவும் வருகிறார்,இவர்களுக்கு எல்லாம் கிஷோர் வில்லைனாக வருகிறார் .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top