fbpx
Connect with us

Cinemapettai

கபாலியை உருவாக்கிய சூப்பர்ஸ்டார்- ராஞ்சித் பெருமிதம்

News | செய்திகள்

கபாலியை உருவாக்கிய சூப்பர்ஸ்டார்- ராஞ்சித் பெருமிதம்

kabali2கபாலி பட டீசர் தான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். மே தினத்தில் வெளியான இந்த டீசரை இரண்டு நாளில் 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த டீசர் மட்டுமல்லாது முழு படத்திலும் ரஜினியின் ஸ்டைலுக்கு அவரேதான் பொறுப்பாம். இன்ச் பை இன்ச்சாக கபாலி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியது ரஜினி தானாம். இதை இயக்குனர் ரஞ்சித்தே சமீபத்தில் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top