fbpx
Connect with us

Cinemapettai

பயங்கர பந்தா காட்டிய கபாலி நடிகர்கள்: காணமல் போன பரிதாபகதை…

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பயங்கர பந்தா காட்டிய கபாலி நடிகர்கள்: காணமல் போன பரிதாபகதை…

கபாலி படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் நடித்த நடிகர் நடிகையரையும் யாரும் மறந்திருக்க முடியாது.

இன்றைய லேட்டஸ்ட் படமான பாகுபலி-2 கூட கபாலி சாதனையை முறியடிக்க முடியவில்லை.

ரைட்..வாங்க விஷயத்திற்கு போகலாம்..

கபாலி ஷூட்டிங் போதே அதில் நடித்த அத்தனை நடிகர்களும் கவனிக் கப்பட்டார்கள். அப்போதே சில நடிகர், நடிகையரை தங்கள் படத்திற்கு கேட்டார்களாம் இயக்குனர்கள்.

ஆனால் சூப்பர் ஸ்டார் கூட அவ்வளவு பந்தா காட்டி இருக்க மாட்டார். இவர்கள்  அவ்வளவு செய்த அலப்பறை அதிகமோ அதிகம்.

சம்பளம்..? சில ஆயிரங்கள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் கூட பல லட்சங்கள் கேட்டு அலற வைத்தார்கள்.

படம் வெளியானது. சில லட்சங்கள் கேட்ட நடிகர்கள் கோடி ரூபாயில் சம்பளம் கேட்டார்கள். அதிலும் ராதிகா ஆப்தே கேட்ட சம்பளம் மயக்கமே வரவைத்தது.

ம்கூம்.. அனைவரும் ஒதுங்கினார்கள். அல்லது ஒதுக்கினார்கள். ஓய்வின்றி நடித்திருக்க வேண்டிய நடிகர்கள், ஓய்வில் இருப்பதாக கோடம்பாக்கம் கூவுகிறது.

அட ராமா..அட கிருஷ்ணா..!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top